Connect with us

உலகம்

ஸ்பெயினில் முக கவசம் கட்டாயம்

Published

on

ஸ்பெயின் நாட்டில் வீட்டுக்கு வெளியே வீதிகளுக்கு, தெருக்களுக்கு முக கவசத்துடன் வர வேண்டும் என்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் அங்கு பொது இடங்களில் முக கவசம் அணிவது விலக்கிக்கொள்ளப்பட்டதும், இப்போது மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒமைக்ரான் பரவலைக்கட்டுப்படுத்த  இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *