இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு 3.1 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு இறுதி வரை கையிருப்பு அந்த அளவில் இருக்கும் என எதிர்பார்ப்பதாக அவர் ட்விட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.