நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தனது ராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளார்.
பாராளுமன்ற அமர்வுகள் நாளை (06) காலை 10.00 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். இதேவேளை, தற்போது கட்சித் தலைவர்களின் கூட்டமொன்று நடைபெற்று வருகின்றது.
இதுவரையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 42 பேர் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ளனர். ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள், மைத்திரிபால சிறிசேனநிமல் சிறிபால டி சில்வாமஹிந்த அமரவீரதயாசிறி ஜயசேகரதுமிந்த திசாநாயக்கலசந்த அழகியவன்னரஞ்சித் சியம்பலாபிட்டியஜகத் புஷ்பகுமாரஷான்...
இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று (04) பிற்பகல் இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (CWC)...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 49 கோடியே 22 லட்சத்து 88 ஆயிரத்து ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 5 கோடியே 86 லட்சத்து 3 ஆயிரத்து 689 பேர் சிகிச்சை பெற்று...
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்தில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். இதன்படி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த 14 உறுப்பினர்களும் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த...
பங்காளதேஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் தென்னாபிரிக்கா அணி 220 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதன்படி 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் தென்னாபிரிக்க அணி முன்னிலைப் பெற்றுள்ளது.
இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கான களத்தை அமைக்குமாறு விமல் வீரவன்ச ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 11 அரசாங்க பங்காளிகளின் பிரதிநிதிகள் பங்குபற்றிய கூட்டத்தில் இன்று (04) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கேவலமான ஆட்சியை அகற்றி,...
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும் பொகவந்தலாவை டின்சின் நகரில் இன்று (4) பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவை வெளியேறுமாறு கோஷங்கள் எழுப்பி பதாதைகளை ஏந்தியவாறும்...
பல்வேறு தந்திரோபாயங்கள் மூலம் அரசாங்கத்தை தொடர முயற்சித்தால் அரசாங்கத்தின் பெரும்பான்மையை இல்லாமல் செய்துவிடுவதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தெரிவித்துள்ளார். இதன்படி நாளை (05) பாராளுமன்றத்தில் 50க்கும் மேற்பட்டோர் சுயாதீனமாக செயற்பட உள்ளதாக அவர்...