இலங்கை – இந்திய உறவு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போன்றது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இப்படியிருக்கும் போது இரு நாடுகளும் தனித்து பயணிப்பது சாத்தியமானதல்ல எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார். இலங்கைக்கு இந்தியா அன்பளிப்பு செய்த டோனியர்-228...
இலங்கையில் கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16,624 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 3 கொவிட் மரணங்கள் பதிவானதாக சுகாதார சேவைகள் திணைக்களம் உறுதிப்படுத்தியது. அதேபோல் 129 பேருக்கு புதிதாக தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதேவேளை, உலக...
ரணில் நிர்வாகம், உலகத் தமிழர் பேரவை, பிரிட்டன் தமிழர் பேரவை, கனடா தமிழ்க் காங்கிரஸ், ஆஸ்திரேலிய தமிழ்க் காங்கிரஸ், உலக திராவிட ஒருங்கிணைப்புக் குழு மற்றும் திராவிட ஈழ மக்கள் சம்மேளனம் ஆகிய ஆறு அமைப்புக்கள் மீதான தடையும், 316 தனிநபர்களுக்குமான தடையும்...
பதவி நீக்கம் செய்யப்பட்ட மியான்மரின் தலைவர் ஆங் சான் சூகிக்கு அந்நாட்டு நீதிமன்றம் மீண்டும் ஒருமுறை தண்டனை விதித்துள்ளது. அவர் ஏற்கனவே 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நிலையில், நீதிமன்றத்தின் புதிய உத்தரவின்படி மேலும்...
நாளை (16) முதல் 19ம் திகதி வரை தினமும் 3 மணி நேரம் மின் துண்டிப்பை அமுல்படுத்த பொது பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி A, B, C, D, E, F, G,...
இந்திய அரசாங்கத்தினால், இலங்கை விமானப்படைக்கு வழங்கிய டோனியர் 228 ரக விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. விமானத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே உள்ளிட்டவர்கள் வரவேற்றனர்.
மன்னார் மருதமடு அன்னையின் ஆவணி மாத பெருவிழா இன்றைய தினம் திங்கட்கிழமை(15) காலை சிறப்பாக இடம்பெற்றது. இன்று திங்கட்கிழமை காலை 6.15 மணி அளவில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில்,அனுராதபுரம்...
அடுத்த 25 ஆண்டுகளை தேச வளர்ச்சிக்காக அர்ப்பணிக்குமாறு இளைஞர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். 76வது சுதந்திர தினத்தை ஒட்டி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றிவைத்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது...
இந்தியா சுதந்திரம் பெற்றும் 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 76-வது சுதந்திர தினம், சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவாக இன்று உற்சாகத்துடனும், கோலாகலத்துடனும் கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினத்தின் முக்கிய நிகழ்வாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி டெல்லி...
மறுசீரமைக்கப்பட்ட தபால் கட்டணங்கள் இன்று முதல் அமுல்படுத்தப்படுவதாக தபால் மாஅதிபர் ரஞ்சித் ஆரியரத்ன அறிவித்துள்ளார். அதற்கமைய, 15 ரூபா சாதாரண தபால் கட்டணம் 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தபால் அட்டையின் விலை ரூ. 10 இலிருந்து ரூ....