உள்நாட்டு செய்தி
புறப்பட தயாராகும் சீன கப்பல்

இலங்கையில் நங்கூரமிட்டுள்ள சர்சைக்குரிய ‘Yuan Wang 5’ கப்பல் இன்று மாலை 4 மணியளவில் சீனா நோக்கி புறப்படவுள்ளது.
இந்த கப்பல் கடந்த 16 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது.
இந்த கப்பலால் இலங்கைக்கு எந்தவித அச்சுறுத்தலும் ஏற்படாது என சீன தெரிவித்திருந்தது.
எனினும் இந்த கப்பல் வருகைக்கு இந்தியா கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடதக்கது.