கடந்த 07 ஆம் திகதி ஹட்டன் வனராஐா கமர்ஹில் பகுதியில் உயிரிழந்த சிறுத்தை தொடர்பான அறிக்கை ஒன்றை தனக்கு பெற்றுத் தருமாறு விவசாய வனவிலங்கு மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சர் மகிந்த அமரவீர அமைச்சின் செயலாளருக்கு...
இன்று மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னநாயக்க தெரிவித்தார். அத்துடன் வெளளி மற்றும் சனிக்கிழமைகளில் ஒரு மணிநேரம் மின்வெட்டை அமுல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாலை 6 மணி முதல்...
கடந்த 24 மணி நேரத்தில் சீனாவின் உள்ளூர் நகரங்களில் 1,094 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 650 பேருக்கு அறிகுறி இல்லாத கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் இதுவரை...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாய்லாந்தில் தற்காலிகமாக தங்குவதற்காக கோரிக்கை விடுத்துள்ளதாக தாய்லாந்து வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதியிடம் உள்ள இராஜதந்திர கடவுச்சீட்டு மூலம் அவருக்கு 90 நாட்களுக்கு நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கலாம் எனவும்...
மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு விதிக்கப்பட்ட பயணத்தடையை செப்டம்பர் மாதம் 5 ஆம் திகதி வரை நீடித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களுக்கு எதிராக விசாரணை நடத்த உத்தரவிடுமாறு...
காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் இன்று குறித்த பகுதியில் இருந்து வெளியேறவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தேசிய விளையாட்டு பேரவையின் தலைவராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜூன ரணதுங்க நியமிக்கபட்டுள்ளார். இந்த பேரவையில் 15 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடதக்கது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளை (11) தாய்லாந்து செல்லவுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அவர் அந்நாட்டில் சிறிது காலம் தங்கியிருக்க வாய்ப்புள்ளதாகத் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 15ம் திகதி முதல் தபால் கட்டணங்கள் திருத்தம் செய்யப்பட உள்ளது. இதன்படி 15 ரூபாவாக உள்ள சாதாரண கடிதத்திற்கான தபால் கட்டணம் 50 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது. பதிவு செய்யப்பட்ட தபால் கட்டணம் 45 ரூபாவில்...
ஹட்டன் டிக்கோயா சமர்வீல் தோட்டப் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிர்ழந்த சிறுத்தை புலி தொடர்பில் நேற்று (09) மூன்று பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. விவசாய வனஜீவராசிகள் மற்றும் வனவிளங்கு பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீரவீன்...