வெசாக் தினத்தினை முன்னிட்டு வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து 15 கைதிகள் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டனர். நேற்று வெசாக் தினத்தையொட்டி நாடளாவிய ரீதியாக 988 சிறைகைதிகள் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம்...
சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று அடுத்த இரண்டு வாரங்களில் இலங்கைக்கு வரவுள்ளது.தென் கொரியாவில் நடைபெற்ற ஆசிய அபிவிருத்தி வங்கியின் 56ஆவது ஆண்டுக் கூட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசிபிக் துறை...
கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். கம்பஹா மாவட்டத்தின் மஹர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இந்த இரண்டு உயிரிழப்புக்களும் பதிவாகியுள்ளதாக கம்பஹா மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி இந்திக்க வன்னிநாயக்க தெரிவித்துள்ளார். இதன்படி, மஹர...
சீரற்ற வானிலை காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த 3 விமானங்கள் மத்தள விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதன்படி அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் இருந்து 297 பயணிகள் மற்றும் 15 விமான ஊழியர்களுடன் கட்டுநாயக்க விமான...
05.05.2023 இன்று கண்டியில் இருந்து நீர்கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் பேருந்தும் கொழும்பில் இருந்து மூதூர் நோக்கிச் செல்லும் லங்காம பேருந்தும் நிட்டம்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஜுகம பகுதியில் டிடிகே வளைவுக்கு அருகில் நேருக்கு நேர்...
2022 மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் 2023 மார்ச்சில் இலங்கையின் பொருட்கள் ஏற்றுமதி 1.96% குறைந்து 1,037.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானமாக பெறப்பட்டுள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை (EDB) தெரிவித்துள்ளது. மேலும், மார்ச் 2021...
இலங்கையின் விவசாய நடவடிக்கைகளுக்காக யூரியா மற்றும் MOP உரங்களை வழங்குவதற்கு ரஷ்ய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் நிலவும் இருதரப்பு ஒத்துழைப்பின் அடிப்படையிலும் இரு நாடுகளுக்குமிடையில் நிலவும் நட்புறவை...
இன்று நள்ளிரவு (03) முதல் அமுலாகும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் குறைப்பு.12.5kg சிலிண்டர்: ரூ. 100 இனால் குறைப்பு (ரூ. 3,638) – 5kg சிலிண்டர்: ரூ. 40 இனால் குறைப்பு...
வெலிகம – பெலென பகுதியிலுள்ள தொடருந்து கடவையொன்றில் முச்சக்கர வண்டியொன்று தொடருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.இந்த விபத்தில் மேலும் மூவர் காயமடைந்து மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெலிகம காவல்துறையினர் தெரிவித்தனர்.இன்று (3) பிற்பகல்...
லிட்ரோ சமையல் எரிவாயு சிலின்டரின் விலையை நாளை (03) நள்ளிரவு முதல் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்தள்ளது.12.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை சுமார் ரூ. 100, மற்ற சிறிய சிலிண்டர்களின் விலைகள் விகிதாசாரப்படி...