தற்போதைய சூழலில் க.பொ.த.சாதாரண தர பரீட்சையை (O/L) நடத்துவதில் சிக்கல் நிலை காணப்படுவதாக கல்வியமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 23 ஆம் திகதி பாடசாலைகள் மூன்றாம் தவணை கல்வி செயற்பாடுகளுக்காக மீண்டும் திறக்கப்படவுள்ளன. தரம் 6 முதல் 13 ஆம் தரம் வரை கல்வி பயிலும் மாணவர்களுக்கு மட்டும் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் என...