இம்முறை கல்விப் பொதுத்தராதர பத்திர உயர்தர பரீட்சை ஒக்டோபர் மாதத்தில் இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவிக்கையில் உரிய சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி பரீட்சை நடத்தப்படும் என்றும்...
சுகாதார அமைச்சின் அங்கீகாரம் கிடைத்த உடன் உடனடியாக பாடசாலைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நிபுணர்களை உள்ளடக்கிய விஷேட குழுவினர் இது தொடர்பாக தொடர்ந்தும் ஆராய்ந்து வருகிறார்கள். மாணவர்களின் உயர்ந்தபட்ச சுகாதார பாதுகாப்பை...
இணையம் ஊடாக முன்னெடுக்கப்படும் கல்வி முறைமையானது வெற்றியளிக்கவில்லை என்பதனை கல்வி இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் ஏற்றுக்கொண்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் மற்றும்...
2022ம் கல்வி ஆண்டில் தரம் ஒன்றில் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்களை ஏற்கும் கால எல்லை ஜுலை மாதம் 31ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை அனுப்பும் இறுதித் திகதி இம் மாதம் 30ம் திகதி என...
பாடசாலைகளை மீள திறப்பது எதிர்வரும் புதன்கிழமை (12) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பிரீஸ் தெரிவித்துள்ளார். இந்த கலந்துரையாடலில் நாட்டின் சுகாதார நிபுணர்கள் மற்றும் கல்வியலாளர்கள் கலந்துக்கொள்ள உள்ளதாக அவர் கூறினார். கொழும்பில்...
பாடசாலை வளாகத்திற்கு வௌியில் அதிகளவு மாணவர்களை ஒன்றுகூட்டி நடைபவனி, வாகனப் பேரணி மற்றும் கலைநிகழ்ச்சிகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, வௌிநபர்களை சந்திக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக...
இம்முறை நடைபெறவுள்ள கல்வி பொதுத்தராதர பரீட்சையை முன்னிட்டு மேலதிக வகுப்புக்கள், விரிவுரைகள் மற்றும் செயலமர்வு உள்ளிட்டவை எதிர்வரும் 23 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி தொடக்கம் தடை செய்வதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. மாதிரி...
மேல் மாகாண பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்து எதிர்வரும் திங்கட்கிழமை முடிவெடுக்கப்படும் என கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சின் ஆலோசனைகளுக்கு அமைய முடிவு எடுக்கவுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
உடுவில் பிரதேச செயலாளர் பிரிவு முடக்கப்பட்டதை அடுத்து, பாடசாலைகள் அனைத்தையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உடுவில் பிரதேச செயலாளர் பிரிவில் எழுவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, குறித்த பிரதேச செயலாளர் பிரிவு...
O/L பரீட்சைகள் எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் 11 திகதி நடைபெறவுள்ளன.