இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 42 பேர் உயிரிழந்துள்ளதுர்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,608 ஆக அதிகரித்துள்ளது. இதன்படி 17 பெண்களும்,...
உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 17.19 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 15.43 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 35.75 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில்...
பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சைப் பெற்று வரும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் நெருங்கிப் பழகியவர்களே இவ்வாறு சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதன்படி, ஐக்கிய...
நுவரெலியா – டயகம சந்திரிகாமம் தோட்டத்தை அண்மித்துள்ள தேசிய கால்நடை பண்ணையில் தொழில் புரியும் 32 பேருக்கு கொவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. லிந்துலை பொது சுகாதார வைத்திய அதிகாரி ஜனத் அபேகுணரத்ன இதனை தெரிவித்துள்ளார். ஏற்கனவே...
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 46 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி, இலங்கையில் 1,178 பேர் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர்...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 16.18 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 13.96 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 33.58 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ்...
இன்றைய ஐபிஎல் போட்டியில் பங்கேற்கயிருந்த கொல்கொத்தா அணி வீரர்கள் இருவருக்கு கொவிட் தொற்று உறுதியானதால் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொத்கொத்தா அணியின் சுழல் பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி மற்றும் சந்திப் வாரியர் ஆகியோருக்கே தொற்று ஏற்பட்டுள்ளதாக...
தலாவாக்கலை லிந்துல மட்டுல்களை தோட்டத்தில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றாது மே தின நிகழ்வுகளை நடத்திய எழு தோட்டத் தலைவர்கள் 14 நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதேவேளை, லக்ஷ்பான நீர் மின் உற்பத்தி நிலைய வளாகத்தில் மேலும்...
நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விடுமுறை வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இந்த விடயத்தை அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்தார்
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 14.84 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 12.61 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 31.33 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ்...