பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டுக்கான சகல ஒத்துழைப்புகளையும் வழங்குவதாக சீனா இலங்கைக்கு உறுதியளித்துள்ளது.
சீன பிரதமர் லீ ககியாங் நேற்று பிரதமர் மஹிறந்த ராஜபக்கனவுடன் தொலைப்பேசி ஊடாக உரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார்.
இதன்போதே சீன பிரதமர் இதனை கூறியுள்ளார்.