பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் உள்ளிட்ட சில பகுதிகளில் இன்று பிற்பகலில் 4.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.நிலநடுக்கத்தால் உயிரிழப்போ அல்லது உடமை சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை.நிலநடுக்கம் குறித்து தேசிய நில அதிர்வு...
mpox என்ற வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் தென்னாப்பிரிக்காவில் உயிரிழந்தார். இந்த வைரஸ் தொற்றால் கடந்த 24 மணித்தியாலங்களில் உயிரிழந்த இரண்டாவது நபர் இவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்த இருவரும் 37 மற்றும் 38...
இஸ்ரேல் – காசா போரின் விளைவாக காசாவில் 5 வயதிற்குட்பட்ட 8,000ற்கும் அதிகமான குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக காசாவில் 28 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் தற்போது...
குவைத்தின் தெற்கு மங்காஃப் மாவட்டத்தில் – Mangaf District இன்று புதன்கிழமை அதிகாலை தொழிலாளர்கள் வசிக்கும் கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், குறைந்தது 43 பேர் உயிரிழந்ததோடு மேலும் 15 பேர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு...
விமான விபத்தில் மலாவியின் துணை ஜனாதிபதி உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அவர் பயணம் செய்துகொண்டிருந்த விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் எவரும் உயிர் தப்பவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காணாமல்போன விமானத்தை மீட்பு பணியின் போது...
சுமார் 250 பேருடன் பயணித்த யேமன் படகு, சீரற்ற காலநிலை காரணமாக கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 38 பேர் உயிரிழந்தனர்.சுமார் 250 பேருடன் பயணித்த இப்படகு, சீரற்ற காலநிலை காரணமாக கவிழ்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....
ஸ்பெயினிலிருந்து ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவிற்கு 173 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுடன் பயணித்துள்ளது.இதன்போது விமானம் இடியுடன் கூடிய ஆலங்கட்டி மழையில் சிக்கியுள்ளது.விமானத்தின் முன்பகுதி ஆலங்கட்டி மழையால் நொறுங்கி பலத்த சேதம் அடைந்ததோடு, ஜன்னல்களும் சேதமடைந்துள்ளதாக வெளிநாட்டு...
இந்த நிலையில் சர்வதேச சமுத்திர தினம் இன்றாகும். இன்றைய நாளிற்கான தொனிப்பொருள் பெருங்கடலின் ஆழத்தைப் புதுப்பித்தல் என்பதாகும். 1992ஆம் ஆண்டு இது போன்று ஒரு நாளில் பிரேசில் நாட்டில் ரியோடி ஜெனீரோ நகரில் புவி மாநாடு...
இந்திய வம்சாவளியினரான விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், 3ஆவது முறையாக விண்வெளிக்குப் பயணித்துள்ளார்.நேற்றைய தினம் (06) இரவு 8.22 மணியளவில், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் விண்ணில்...
பிரதமர் பதவியை இராஜினாமா செய்த மோடி, மூன்றாவது முறையாக வரும் சனிக்கிழமை (ஜூன் 8) பதவியேற்க உள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.நாடு முழுவது மக்களவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மைக்கு தேவையான...