அமெரிக்க இராணுவத்திற்கு சொந்தமான உலங்கு வானூர்தி ஒன்று ஜப்பானின் மேற்கு கடல் பகுதியில் இன்று (29) விபத்துக்குள்ளானதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. விபத்து இடம்பெற்றபோது அந்த உலங்கு வானூர்தியில் 08 பேர் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது....
2 வருடங்களுக்கும் மேலாக பயன்படுத்தப்படாமல் உள்ள கூகுள் கணக்குகளை டிசம்பர் முதலாம் திகதி முதல் கூகுள் நிறுவனம் நீக்கவுள்ளது. கூகுளின் G-Mail மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கூகுள் கணக்குகளில் உள்ளீடு செய்துகொண்டு, YouTube, Google Photos,...
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகி 20 பேர் உயிரிழந்தனர். குறித்த மாநிலத்தில் நிலவிவரும் மழையுடனான காலநிலையினால் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக அந்த நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்தநிலையில், மின்னல் தாக்கத்தினால் உயிரிழந்தவர்களின்...
சீனாவில் கடந்த சில நாட்களாக அறியப்படாத புதிய நிமோனியா நோய் பரவி வருகிறது. பெய்ஜிங், லியோனிங் மற்றும் பல நகரங்களில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைகள் இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளால் நிரம்பியுள்ளன. வட சீனாவில் பரவி...
திருப்பத்தூர் அருகே உள்ள லட்சுமி நகரை சேர்ந்தவர் சங்கர். அவரது மகன் சுகேஷ் என்கிற சாமுவேல் (வயது 19). இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவரும் அதே பெண்ணை...
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கு 553 மில்லியன் அமெரிக்க டொலர்களை அமெரிக்கா முதலீடு செய்யவுள்ளது. இலங்கை வந்துள்ள அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஸ்கொட் நேதன்...
காஸாவில் இஸ்ரேலிய தாக்குதல்களால் உயிரிழந்த பலஸ்தீனர்களின் எண்ணிக்கை 10,000ஐ தாண்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஒக்டோபர் 7 ஆம் திகதி காஸா பகுதிக்கு அருகில் உள்ள இஸ்ரேலிய குடியிருப்புகள் மீது ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதல்களின்...
இந்தியாவின் டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் இன்று மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டன. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்து வீதிகளில் குவிந்தனர். கடந்த 3 நாட்களில் 2-வது முறையாக டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில்...
காசா பகுதியில் உடனடியாக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட வேண்டும் என அரபு நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்டனுடனான சந்திப்பிலேயே குறித்த கோரிக்கை விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் தெரிய வருகையில், காசா பகுதியில் நிலவும் மோதல் நிலைமை குறித்து...
நேபாளத்தின் மேற்குப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 6.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 128 பேர் இறந்தனர் மற்றும் 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.