இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரிதிநிதிகளுடன் கலந்துரையாடுவதற்காக பாராளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு ஜனாதிபதியினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் எதிர்வரும் திங்கட்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதன்போது,...
நேற்று திடீரென உலகம் முழுவதும் பேஸ்புக், மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்கள் செயலிழந்தமையினால் ‘மெட்டா’ நிறுவனம் 100 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை இழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன பேஸ்புக், மெசஞ்சர் மற்றும்...
ஈரான் நாட்டின் தெற்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளது.அந்நாட்டு நேரப்படி இன்று (05.03.2024) காலை 4.20 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவாகியுள்ளதாக ஜெர்மனி புவி அறிவியல்...
ரஸ்யா மீது மேலும் தடைகளை விதிப்பதாக கனடிய அரசாங்கம் அறிவித்துள்ளது. கனடிய வெளிவிவகார அமைச்சர் மெலெனி ஜோலி இந்த தடை குறித்து அறிவித்துள்ளார். ரஸ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னியின் சிறையில் திடீரென உயிரிழந்த சம்பவம்...
ஜப்பானில் உள்ள ஹாராவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் நேற்று மாலை 4.49 மணியளவில் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவாகியுள்ளதாக ஜப்பானிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜப்பானின் ஹரா...
பங்களாதேஷின் தலைநகர் டாக்காவில் அமைந்துள்ள ஏழு மாடி கட்டடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த தீப்பரவலில் 43 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. டாக்காவில் ஏழு மாடி கட்டடம் ஒன்றின் முதல் தளத்தில் அமைந்துள்ள...
பாகிஸ்தானின் முதல் பெண் முதல்வர் என்ற பெருமை மரியம் நவாஸுக்கு கிடைத்துள்ளது. பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியின் மூத்த தலைவரான மரியம் நவாஸ் நேற்று (26) பஞ்சாப் மாகாண முதல்வராகப் பதிவியேற்றதன் மூலம் இந்த...
இந்தியா கேரளாவில் உள்ள கோழிக்கோடு விமான நிலையத்தில் இருந்து இலங்கை, மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கான விமான சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதற்காக சில விமான சேவை நிறுவனங்கள் இணக்கம் வெளியிட்டுள்ளதாக இந்திய...
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் தாதியர் சேவைக்காக 236 இலங்கையர்கள் இஸ்ரேலுக்கு சென்றுள்ளனர்.இஸ்ரேலில் தொழில்வாய்ப்பை பெற்ற 154 பேருக்கு தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் நேற்றைய தினம் விமான சீட்டுக்கள் வழங்கப்பட்டன.அவர்களில் 54 பேர் தாதியர்...
பிரித்தானியாவில் பணியாற்ற விரும்பும் பல் மருத்துவர்களுக்கு பணி புரிவதற்கு தகுதி பெறுவதற்கான தேர்வை இரத்து செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாக சர்வதே ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வெளிநாட்டவர்களான பல் மருத்துவர்கள் பிரித்தானியாவில் மருத்துவர்களாக பணியாற்றவேண்டுமானால், அதற்காக அவர்கள்...