உலகம்
காசாவில் 8,000 குழந்தைகள் ஊட்டச்சத்து பாதிப்பு!
																								
												
												
											இஸ்ரேல் – காசா போரின் விளைவாக காசாவில் 5 வயதிற்குட்பட்ட 8,000ற்கும் அதிகமான குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக காசாவில் 28 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் தற்போது காசாவில் பட்டினியை எதிர்கொள்வதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
															Continue Reading
														
																																																					
																																																																						
															