இன்று (29) உலகம் முழுவதும் Starlink இணையச் சேவை முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, உலகம் முழுவதும் சுமார் 41,393 Starlink இணைய இணைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.இருப்பினும், Starlink இணையச் சேவை தற்போது முழுமையாக மீட்டமைக்கப்பட்டுள்ளதாக, Starlink நிறுவனத்தின்...
பப்புவா நியூ கினியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்குண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2, 000ஆக உயர்வடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.ஐக்கிய நாடுகள் சபை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.இதுவரையில் 150 வீடுகள் வரை...
கட்டார் தலைநகர் தோஹாவில் இருந்து அயர்லாந்தின் தலைநகர் டப்ளின் நோக்கி பயணித்த விமானம் ஞாயிற்றுக்கிழமை (26) குலுங்கியதால் 12 பேர் காயமடைந்துள்ளனர். கட்டார் விமான நிறுவனத்திற்குச் சொந்தமான QR017 என்ற விமானம் ஒன்று தோஹா நகரில்...
பசிபிக் பெருங்கடலின் தெற்கேயுள்ள ஓசியானியாப் பகுதியில் அமைந்துள்ள வனுவாட்டு (Vanuatu) தீவில் சக்தி வாய்ந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.குறித்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 6.4 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளதாக ஐரோப்பிய...
பூமியின் துருவப் பகுதிகளில் ஏற்படும் வெப்ப இழப்பை ஆய்வு செய்வதற்கும், மாறிவரும் காலநிலை குறித்த தகவல்களை தெரிந்து கொள்ள அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா புதிய திட்டம் ஒன்றை தொடங்கியுள்ளது.இதற்காக தனி ஆய்வகம் அமைக்கப்பட்டு...
லாத்வியா நாட்டின் எல்லைகளுக்குள் சட்டவிரோதமான முறையில் மக்களை ஏற்றிச் சென்ற ஐந்து இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். லாத்வியா குடியுரிமை பெற்ற இலங்கையர் ஒருவரினால் செலுத்திய வோக்ஸ்வேகன் போலோ 307 ரக வாகனத்தையே எல்லைப் பாதுகாப்புப் படையினர்...
தாய்வானில் மீண்டும் சக்திவாய்ந்த நில அதிர்வொன்று பதிவாகியுள்ளது. ஹுலியன் மாகாணத்தின் கடற்பகுதியில் நேற்று (10) மாலை குறித்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக சீன நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. குறித்த நில அதிர்வானது ரிக்டர்...
வெள்ளம் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது.அத்தோடு, இதுவரையில் சுமார் 74 பேர் வரையில் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு சிவில் பாதுகாப்பு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.இந்நிலையில், வெள்ளம் காரணமாக காணாமல் போனவர்களை மீட்கும் பணிகளில் அந்நாட்டு...
மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டி ஒன்றில் 60 வயதான அலெஜாண்ட்ரா மரிச ரோட்ரிகுயஸ் என்பவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வயதில் மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியை ஒருவர் வெல்வது இதுவே முதல்முறையாகும்.மிஸ் வோர்ல்ட், மிஸ்...
காசாவில் ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்த தாயின் வயிற்றிலிருந்து அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுக்கப்பட்ட ஏழரை மாத குழந்தை, 5 நாட்களுக்கு பின்பு உயிரிழந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல்...