Connect with us

உலகம்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று…!

Published

on

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக வௌ்ளை மாளிகை அறிவித்துள்ளது.81 வயதான ஜனாதிபதி ஜோ பைடன் கொவிட் தடுப்பூசிகள் ஏற்றிக்கொண்டுள்ளதுடன் ஏற்கனவே அவருக்கு இருதடவைகள் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்ததாக வௌ்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, Las Vegas-இல் இடம்பெறவிருந்த ஆதரவாளர்களுடனான சந்திப்பும் பிரசார நடவடிக்கையும் இரத்து செய்யப்பட்டுள்ளது.இந்தநிலையில் ஜனாதிபதி அவரது இல்லத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக வௌ்ளை மாளிகையின் ஊடக செயலாளர் தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *