Connect with us

உலகம்

COVID தொற்று அமெரிக்காவில் அதிகரிப்பு…!

Published

on

அமெரிக்காவின் பல பகுதிகளில் புதிய (COVID-19) தொற்று பரவி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்நிலையில், சுமார் 39 மாநிலங்களில் கோவிட் -19 தொற்றின் புதிய அலை பரவி வருவதாக அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் கூறுகின்றன.

இருப்பினும், நோய் தொற்று ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தாலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

அதேவேளை, 2020ஆம் ஆண்டில் அமெரிக்காவில் கோவிட் -19 தொற்று முதன்முதலில் பரவியதில் இருந்து கடந்த மாதம் COVID -19 இறப்புகள் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகக் குறைந்த நிலையில் இருந்தது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *