Connect with us

Uncategorized

மற்றுமொரு கொவிட் உயிரிழப்பு

Published

on

கொவிட் 19 தொற்றால் 67 வயதான ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அவர் கொழும்பு 15 முகத்துவாரம் பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் வசித்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனுடன் சேர்த்து மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 187 ஆக உயர்வடைந்துள்ளது.