Connect with us

Uncategorized

மேலும் 406 பேருக்கு கொவிட்

Published

on

மேலும் 406 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி இதனை தெரிவித்துள்ளார்.

இதற்கமைய மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 39,045 ஆக உயர்ந்துள்ளது.