வாக்குப்பதிவுக்காக செலவிடப்படும் என மதிப்பிடப்பட்டுள்ள 8 பில்லியன் ரூபாவில் 1 பில்லியன் ரூபாவை அத்தியாவசிய நடவடிக்கைகளுக்காக உள்ளுராட்சி அதிகாரிகள் வழங்கினால் வாக்கெடுப்பை நடத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஒரு பில்லியன் ரூபா தொகையில்...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் செயற்பாடுகள் தொடர்பில் நிதி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட தரப்பினருக்கு நாளை (07) அறிவிக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தலுக்கு பணம் வழங்குவது தொடர்பாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால், அதை எப்படி நடத்துவது என்பது...
SLFPயின் பதில் பொதுச் செயலாளராக சரத் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர வௌிநாடு சென்றுள்ள காரணத்தினால் இந்த நியமனம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த பெண் எல்பொட தோட்ட கட்டுகித்துல ஜன உதான கிராமத்தைச் சேர்ந்த 25 வயதுடைய எஸ். நிரஞ்சலா தேவி என்பவர் ஆவார். அந்தப் பெண் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னரே தனது முதல் கணவரை பிரிந்து,...
லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படாது என லிட்ரோ எரிவாயு நிறுவன தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பதவியில் இருந்து பேராசிரியர் G.L.பீரிஸை நீக்குவதற்கு கட்சியின் நிறைவேற்றதிகார சபை தீர்மானித்துள்ளது. கடந்த வாரம் கூடிய நிறைவேற்றதிகார சபைக் கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...
எதிர்வரும் சிறு போகத்திற்கு எந்தவித தட்டுப்பாடும் இன்றி குறித்த நேரத்தில் தேவையான உரத்தை விவசாயிகளுக்கு வழங்குவதற்கான வேலைத்திட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளோம் என்று கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். விவசாய அமைச்சின் 2023 ஆம் ஆண்டுக்காக...
கிரீஸ் ரயில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது. இந்த கோர விபத்தில் 29 பேர் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல் வெளியானது.
இன்று (01) நள்ளிரவு முதல் மண்ணெண்ணெய் ஒரு லீட்டரின் விலை 50 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. அதன்படி மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 50 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் புதிய விலை 305...
பாணந்துறை – பின்வத்தை பகுதியில் அதிசொகுசு ஜீப் ஒன்றில் இருந்து நபர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி சடலமான மீட்கப்பட்டுள்ளார். இன்று காலை 8.00 மணியளவில் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மோட்டார் சைக்கிளில்...