இலங்கை கிரிக்கெட் அணி மீது சர்வதேச தடையொன்றை மேற்கொள்ள சதி முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.குறித்த தகவலை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சற்றுமுன் (10.11.2023) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில், அமெரிக்க ஜனாதிபதி வெளியிட்டுள்ள தகவல்இரகசிய சந்திப்புநேற்றைய (09.11.2023) நாடாளுமன்ற விவாதத்தின்...
10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் தொடர் இந்தியாவில் இடம்பெற்று வருகிறது. இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் போட்டிகளின் முடிவில் இந்தியா, தென்னாப்பிரிக்கா,...
சர்வதேச கிரிக்கெட்டில் முதல்முறையாக விநோதமான ஆட்டமிழப்பொன்றில் இலங்கையின் முன்னணி வீரர் ஒருவர் சிக்கியுள்ளார்.எந்தவொரு பந்துவீச்சையும் எதிர்கொள்ளாமல் அஞ்சலோ மெத்தியூஸ், பங்களாதேஷ் அணிக்கெதிரான இன்றைய உலக கிண்ண போட்டியில் ஆட்டமிழந்து வெளியேறியமை இலங்கை ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை...
நாளை இலங்கை – பங்களாதேஷ் போட்டி நடப்பதில் நிச்சயமற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.உலகக் கிண்ணத் கிரிக்கெட் தொடரில் நாளை (06) இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் இடம்பெறவுள்ளது. இந்நிலையில், டெல்லியில் நிலவும் கடும் காற்று மாசுபாடு...
2023ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற போட்டியில் இந்திய அணி 302 ஓட்டங்களால் வெற்றிப் பெற்று சாதனை படைத்துள்ளது.இந்த போட்டி இன்று பிற்பகல் 2.00...
உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்றைய தினம் நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் இடம்பெற்றது.தொடரில் இன்று இடம்பெற்ற போட்டியில் அவுஸ்திரேலியா அணி 5 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது.போட்டியின் நாணய சுழற்சியில் நியூசிலாந்து அணி வெற்றிப் பெற்று...
இங்கிலாந்தை மிக இலகுவாக வென்றது இலங்கை அணி.உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று (26) இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதின.குறித்த போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுப்பைத் தெரிவு செய்தது.இதன்படி...
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியின் நிலைமை மோசமாக இருக்கிறது.முதல் 2 ஆட்டத்தில் வெற்றி பெற்ற அந்த அணி, தொடர்ச்சியாக 3 போட்டிகளில் தோற்றது.சென்னையில் நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில்...
உலகக் கிண்ணத் தொடரில் காயம் அடைந்த வேகப்பந்து வீச்சாளர் மதீஷ் பத்திரனவுக்கு பதிலாக சகலதுறை வீரரான அஞ்சலோ மேத்யூஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு முன்னர் அவரது பெயர் ஐ.சி.சி நிகழ்வு தொழில்நுட்பக்...
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி தனது முதல் வெற்றியை பதிவுசெய்துள்ளது. நெதர்லாந்து அணி நிர்ணயித்த 262 ஓட்டங்களை கடந்ததன் மூலம் இந்த வெற்றியை இலங்கை அணி பதிவு செய்துள்ளது. உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 19ஆவது...