எதிர்வரும் திங்கட் கிழமையின் பின்னர் நாட்டை படிப்படியாக திறக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என நம்புவுதாக இராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே தெரிவித்துள்ளார். நான்கு வாரங்களாக நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம்...
இலங்கை மத்திய வங்கியை அரசியல்மாயமாக்கத்தில் இருந்து காப்பாற்ற வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார். எனவே, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த...
முறையான மேற்பார்வை இல்லாமல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு அழைப்பதன் ஊடாக நாடு மீண்டும் ஆபத்ததான நிலைக்கு தள்ளப்படுவதாக சுகாதார வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த சில தினங்களான ஏராளமான இந்திய சுற்றுலா பயணிகள்...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது ‘நில-இயல்’ கூட்டத்தொடர் ஜெனிவாவில் நேற்று மாலை ஆரம்பமானது. எதிர்வரும் எட்டாம் திகதி வரை இந்த கூட்டத் தொடர் இடம்பெறும். 40க்கும் மேற்பட்ட நாடுகளின் மனித உரிமை...
மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் சாகுல் கமீட் முஹமட் முஜாஹிர் அதிகார வரம்பை மீறிச் செயற்பட்டதாக இன்று 14 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் அமுலாகும் வகையில் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். வட மாகாண ஆளுநர்...
தற்போதைய மத்திய வங்கியின் ஆளுநராக பதவி வகிக்கும் W.D லக்ஸ்மன் இன்று பதவி விலகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, முன்னாள் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் மத்திய வங்கியின் ஆளுநராக நேற்றிரவு (13) ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டார்....
சமூக, பொருளாதார ஆட்சியில் இலங்கை தற்போது எதிர்நோக்கியுள்ள சவால்கள் இராணுவமயமாக்கலின் பாரிய தாக்கத்தை பிரதிபலிப்பதாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்செல் பெச்சலட் தெரிவித்தார். உணவு பாதுகாப்பு மற்றும் விலை கட்டுப்பாட்டிற்காக அவசரகால சட்டம்...
ஜயந்த கெட்டகொடவை பாராளுமன்ற உறுப்பினராக பெயரிடமாறு கேட்டு தேர்தல்கள் ஆணைக்கழுவிட ம், ஆவணங்கள் கையளிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுணவின் பொதுச் செயயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். முன்னாள் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட்...
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பான 25 பிரதிவாதிகளுக்கு எதிரான வழங்கு விசாரணைகளை ஒக்டோபர் மாதம் 4ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தினால் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று (13) அதிகாலை 76,000 Pfizer தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் முன்பதிவு செய்யப்பட்டிருந்த Pfizer தடுப்பூசிகளே இன்று கொண்டுவரப்பட்டுள்ளன. நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரிலிருந்து கட்டார் ஊடாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு...