உலகலாவிய ரீதியில இன்று சிறுவர் மற்றும் முதியோர் தினம் கொண்டாடப்படுகின்றது. இலங்கையில் “அனைத்துக்கும் முன் குழந்தைகள் “என்ற தொனிப் பொருளில் இந்த முறை சிறுவர் தினம் கொண்டாடப்படுகின்றது. சிறுவர் தின தேசிய நிகழ்வு கல்வியமைச்சர் தினேஸ்...
வெள்ளை சீனி இறக்குமதியினை மீண்டும் அனுமதிக்கும் வகையில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நாட்டில் டொலர் கையிருப்பு தொடர்பில் நெருக்கடி ஏற்பட்ட நிலையில், வெள்ளை சீனி இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்டிருந்த அனுமதி பத்திரங்கள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டன....
நாட்டில் கடந்த 41 நாட்களாக அமுலில் இருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் இன்று (01) அதிகாலை 4 மணியுடன் சில கட்டுப்பாடுகளுடன் தளர்த்தப்பட்டுள்ளது. எனினும் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படுவதாக இராணுவ தளபதி ஜெனரல்...
நாட்டில் மேலும் 59 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று (30) அறிவித்தார். அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,906 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை மொத்த...
தனிமைப்படுத்தல் ஊரடங்கு நாளை அதிகாலை 4 மணியுடன் நீக்கப்படவுள்ளது. இந்நிலையில், பொது மக்கள் பின்பற்ற வேண்டிய சுகாதார விதிமுறைகள் அடங்கிய வழிகாட்டி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. வீட்டிலிருந்து தொழிலுக்காக, மருத்துவ தேவைகளுக்காக மற்றும்...
ஊவா மாகாணத்தில் உள்ள 200 குறைந்த மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை ஒக்டோபர் 18 ஆம் திகதி மீள திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற விசேட கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஊவா மாகாண கல்விச் செயலாளர்...
எதிர்வரும் வாரத்தில் 5 நாட்கள் தொடர்ந்து பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கட்சி தலைவர்களுக்கு இடையிலான கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் 4 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி வரையில் இவ்வாறு...
ஐ.தே.க தலைவர் ரணில் விக்ரமசிங்கவும், ஐ.ம.சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவும் ஒன்றிணைந்து புதிய அரசியல் சக்தி ஒன்றை உருவாக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் வே.இரதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். ஹட்டனில் இன்று (30) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த...
தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் நாளை (01) முதல் தளர்த்தப்பட்ட போதிலும் மாகாணங்களுக்கு இடையிலான பயண கட்டுப்பாடு நீக்கப்பட மாட்டாது என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நாளைய தினம் (01) தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டாலும், இரண்டு வாரங்கள் வரை எந்தவொரு ரயில் சேவையை முன்னெடுக்காதிருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. மாகாணங்களுக்கு இடையில் மாத்திரம் பஸ் சேவையை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை...