இலங்கைக்கு நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வௌியுறவு செயலாளர் ஷர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால தொடர்பை விரிவுபடுத்தக்கூடிய விதம் தொடர்பில் இதன்போது கவனம்...
ஐக்கிய நாடுகளின் 76 ஆவது பொதுச் சபை அமர்வில் பங்கேற்பதற்காக அமெரிக்காவுக்கு சென்றிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் நாடு திரும்பியுள்ளார். அவர் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷிங்ரிலா பல்வேறுபட்ட தரப்பினர்களுடனும் சந்திப்புகளில் ஈடுபட்டார். யாழ்ப்பாணம், திருநெல்வேலியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் நேற்று (03) இரவு இந்த சந்திப்பு இடம்பெற்றது. இதன்...
இந்தியாவின் பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்தை பார்வையிட இந்திய வெளியுறவு செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ வர்தன் ஷ்ங்லா இன்று மாலை 6 மணியளவில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தார். இதன்போது யாழ்ப்பாண கலாசார மத்திய...
ஆசிரியர் தினமான ஒக்டோபர் மாதம் 6 ஆம் திகதி பாரிய ஆர்ப்பாட்ட தொடர் ஒன்றை ஆரம்பிக்க எதிர்ப்பார்ப்பதாக இலங்கை ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தடைகளை மீறி தொடர்ந்து தங்களது ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்பதாக குறித்த சங்கத்தின் செயலாளர்...
இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். கண்டி தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்டதை அடுத்து, அவர் திருகோணமலையை நோக்கி பயணித்துள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவிக்கின்றது
இலங்கைக்கு 4 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவு செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா இன்று (03) யாழ். மாவட்டத்திற்கு விஜயம் செய்ய உள்ளார். இந்திய வெளியுறவு செயலாளர் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில்...
இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா இரவு 7.40 அளவில் நாட்டை வந்தடைந்துள்ளார். அவருடன் 3 உறுப்பினர்களும் நாட்டை வந்தடைந்துள்ளனர். அவர் எதிர்வரும் 5 ஆம் திகதி வரை நாட்டில் தங்கி இருப்பார் என...
இந்த மாத இறுதிக்குள் முன் பள்ளி பாடசாலைகளை மீள திறக்க உத்தேசித்துள்ளளதாக கல்வியமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
பொது போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்துகளைக் கண்காணிப்பதற்கான சுற்றிவளைப்புகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாகக் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். அவ்வாறு சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றத் தவறும் பேருந்து உரிமையாளர்களுக்கு எதிராகச் சட்ட...