Connect with us

உள்நாட்டு செய்தி

மஹிந்த சமரசிங்கவுக்கு பதிலாக புதிய பாராளுமன்ற உறுப்பினர்

Published

on

பாராளுமன்ற உறுப்பினராக வாதுவ பிரதேசத்தைச் சேர்ந்த மஞ்சு லலித் வர்ண குமார சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க இராஜினாமா செய்தமையால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு, மஞ்சு லலித் வர்ணகுமார நியமிக்கப்பட்டுள்ளார்.