எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தில் உத்தேச சம்பளத்தை ஒரே தடவையில் வழங்க பிரதமர் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது நிதி அமைச்சர் இணக்கம் தெரிவித்ததாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
11 மாவட்டங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் மண்சரிவு எச்சரிக்கை இன்று (11) மாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டிருக்கிறது. கேகாலை, கண்டி மாவட்டங்களின் சில பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
வத்தளை – எலகாந்த பகுதியிலுள்ள இரும்புத் தொழிற்சாலையொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதன்படி, தீயணைப்பு நடவடிக்கைகளுக்காக இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு − கண்டி பிரதான வீதியின் பஹல கடுகண்ணாவ பகுதியை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக கேகாலை மாவட்ட செயலாளர் மஹிந்த வீரசூரிய தெரிவித்தார். இன்றிரவு 10 மணி முதல் மறுஅறிவித்தல் பிறப்பிக்கப்படும் வரை குறித்த பகுதியை மூட...
ஆபத்தான வலயங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள போதிலும் அங்கிருந்து வௌியேறாதவர்களை பலவந்தமாக வௌியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம், மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற...
மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்த மழை காரணமாக 2021 ஆம் 2022 ஆம் ஆண்டிற்கான பெரும்போக பயிர்ச் செய்கையில் சுமார் 5700 ஏக்கர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட கமநல திணைக்களத்தின் உதவி ஆணையாளர் ஏ.மெரின்...
ஒரே நாடு ஒரே சட்டம் எனும் ஜனாதிபதி செயலணிக்கு மேலும் மூன்று உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, இராமலிங்கம் சக்கரவர்த்தி கருணாகரன், யாழ் மாநகரசபையின் முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா மற்றும் ஐயம்பிள்ளை தயானந்தராஜா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக...
தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக தப்போவ, தெதுரு ஓயா, ராஜாங்கன மற்றும் அங்கமுவ ஆகிய நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. குறித்த நீர்த்தேக்கங்களில் நீரின் அளவு...
சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்வடைந்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனை தெரிவித்துள்ளது. பதுளை, மாத்தளை, புத்தளம், குருணாகல் கேகாலை மற்றும் காலி ஆகிய பகுதிகளில் இந்த உயிரிழப்புகள்...
குருநாகல் − ரிதிகம பகுதியிலுள்ள வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை, கேகாலை − ஹத்னாகொட பகுதியிலுள்ள வீடொன்றின் மீது மண்மேடொன்று சரிந்து வீழ்ந்துள்ளது. இந்த அனர்த்தத்தில் ஒருவர் காப்பாற்றப்பட்டு, வைத்தியசாலையில்...