2022 ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் இன்று (12) சமர்ப்பிக்கப்படவுள்ளது. இது சுதந்திர இலங்கையின் 76வது வரவு செலவுத் திட்டம். பசில் ராஜபக்ஷ நிதி அமைச்சராக பதவியேற்ற பின் சமர்ப்பிக்கும்...
2022 ஆம் நிதியாண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இரண்டாவது வாசிப்புக்காக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் நாளை (12) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். வரவுசெலவுத்திட்ட விவாதம் பிற்பகல் 02.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இது சுதந்திர இலங்கையின் 76வது...
பாராளுமன்ற உறுப்பினர் வண.அதுரலியே ரதன தேரர் உயர்நீதிமன்றில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அபே ஜனபல கட்சியினால் தன்னை கட்சியில் இருந்து நீக்க மேற்கொண்டுள்ள தீர்மானத்தையும் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க மேற்கொண்டுள்ள...
பாராளுமன்றத்தை பிரதநிதித்துவப்படுத்தாத 30 அரசியல் கட்சி உறுப்பினர்கள் மற்றும் அரசியல் குழுக்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்போடு இணைந்து பயணிக்கவுள்ளன. இது தொடர்பான ஆரம்பகட்ட பேச்சவார்த்தை இன்று (11) இடம்பெற்றுள்ளது. கட்சித் தலைவர், முன்னாள் ஜனாதிபதி...
கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் கண்டி பிரதான வீதியில் பகதுலுவ பகுதியில் இன்று காலை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான திருத்தவேலையில் ஈடுபடும் பஸ் ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்...
கம்பளை – நுவரெலியா பிரதான வீதியில் அட்டபாகை எனும் இடத்தில் 2 மாடி வர்த்தக நிலையமொன்று இடிந்து விழுந்து முற்றாக சேதமடைந்துள்ளது. சீரற்ற காலநிலையில் நேற்றிரவு மேற்படி வர்த்தக நிலையம் முற்றாக சரிந்து விழுந்துள்ளது.
கொழும்பு – கண்டி பிரதான வீதியை மீண்டும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கேகாலை மாவட்ட செயலாளர் மஹிந்த வீரசூரிய தெரிவிக்கின்றார். பஹல கடுகண்ணாவ பகுதியில் ஏற்பட்டுள்ள மண்சரிவு அபாயம் காரணமாகவே, இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்....
நாட்டின் எதிர்காலத்துக்காக சரியானவற்றுக்கு ஒத்துழைப்பு வழங்குவதை விடுத்து, அனைத்துக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் எதிர்க் கட்சியினரின் மனோபாவத்தைத் தான் எதிர்பார்க்கவில்லை என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். நாடு திறக்கப்பட்டு புதிய பொதுமைப்படுத்தலின் கீழ் அனைத்துச் செயற்பாடுகளும்...
நிலவும் சீரற்ற வானிலைக் காரணமாக 11 மாவட்டங்களுக்கு விடுக்கபட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளது. அத்துடன், கேகாலை , கண்டி, குருணாகலை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்க்பட்டுள்ளது....
மன்னார் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதனுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. திடீர் சுகயீனம் காரணமாக கடந்த 8 ஆம் திகதி கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுக் கொள்ள சென்ற...