இரண்டு சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த ஒருவரை பண்டாரவளை பொலிஸார் கைது செய்துள்ளனர். பண்டாரவளை, வெவதென்ன பிரதேசத்தில் பாடசாலை வேன் சாரதி ஒருவரே குறித்த சிறுமிகள் இருவரையும் 10 வருடங்களாக துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளதாக தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட...
அராஜகத்தில் ஈடுபடும் தோட்ட அதிகாரியை பதவி நீக்கம் செய்யுமாறு வலியுறுத்தி அவிசாவளை பென்றிக் தோட்ட மக்கள் இன்று (18) போராட்டத்தில் ஈடுபட்டனர். கொழும்பு − அவிசாவளை பிரதான வீதியில் பென்றிக் தோட்டத்துக்கு செல்லும் வழியை மறித்தே...
நாட்டில் நிலவும் சில பிரதான பிரச்சினைகளுக்கு எதிர்வரும் காலத்தில் தீர்வு வழங்குவதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பண்டாரகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதற்காக அரசாங்கம்...
வௌிவிவகார அமைச்சர் பேராசிரியர் G.L.பீரிஸ், பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்தித்துள்ளார். பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது, COVID தொற்றை கட்டுப்படுத்துவதில் இலங்கை முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள்...
மண்சரிவு அபாயமுள்ள வீதிகளை உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும். நிர்மாணிக்கப்பட்டு பல ஆண்டுகள் கடந்தும் இதுவரை ஆய்வு செய்யப்படவில்லை என நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
காய்ச்சல், இருமல் இருக்கும் சிறுவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் என இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்ணாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். அவர்களை வீட்டில் வைத்துக் கொள்ளுமாறு பெற்றோர்களிடம் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மாணவர்களின் கல்வி நடவடிக்கையை தொடர்ந்து...
பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காணப்பட்ட நீண்ட வரிசைகள் இன்றுடன் நிறைவடைவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என்பதை மக்கள் தற்போது உணர்ந்துள்ளதாக அதன் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
அருட்தந்தை சிறில் காமினியை சிஐடி விசாரணைக்கு அழைத்தது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜெயவர்தன முன்வைத்த குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பதில் வழங்கினார். அருட்தந்தை சிறில் காமினியோ வேறு எவரோ உயிர்த்த ஞாயிறு தொடர்பில்...
வடக்கு கிழக்கு பிரதேசங்களில் யுத்தத்திற்கு முன்னர் விவசாயம் மேற்கொள்ளப்பட்ட அனைத்து காணிகளிலும் வேளாண்மை செயற்பாடுகள் மேற்கொள்ளப்படும் எனவும் யுத்தம் காரணமாக புலம்பெயர்ந்து இந்தியாவில் தங்கியிருப்போர் விரும்புகின்றபோது நாட்டிற்கு வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ள கடற்றொழில்...