இலங்கையின் முதலாவது கேபள் பாலம் திறந்து வைக்கப்பட்டது. களனி பகுதியில் நிர்மானிக்கப்பட்ட இந்த புதிய பாலத்தை, ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் திறந்து வைத்தனர். இந்த பாலத்திற்கு ´கல்யாணி தங்க நுழைவு´ (Golden Gate Kalyani)...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இரண்டரை வருடங்கள் கடந்துள்ள போதிலும் இதுவரை உரிய நீதி வழங்காமை கவலையளிப்பதாக கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். வாதுவை பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு ...
திருகோணமலை கிண்ணியா குறிஞ்சாக்கேணியில் பகுதியில் இடம்பெற்ற அனர்த்தம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் பொருத்தப்பட்ட குறித்த படகின் உரிமையாளர் உட்பட அதனை இயக்கிய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிஞ்சாக்கேணியில்...
மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் நிலையில் கடந்த 23 நாட்களில் 470 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மன்னார் மாவட்ட கொரோனா நிலவரம் தொடர்பாக மாவட்ட பிராந்திய சுகாதார...
இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைநாசினிகளை இறக்குமதி செய்வதற்கு இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைத்த விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இதனை தெரிவித்துள்ளார். இந்த விடயம்...
திருகோணமலை – கிண்ணியா – குறிஞ்சாக்கேணி ஆற்றில் படகுப்பாதையை செலுத்தியவர்கள் பிரதேசத்தில் இருந்து தப்பியுள்ளனர். தப்பியவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். படகுப்பாதை கவிழ்ந்ததில் 4 மாணவர்ர்கள் அடங்களாக 6 பேர் உயிரிழந்துள்ளனர்....
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 24 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14,182 ஆக அதிகரித்துள்ளது.
புதிய அரசியலமைப்பு வரைவு பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ஜனாதிபதி, பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட நிறுவனங்களின் செலவின தலைப்பு மீதான விவாதத்தில் கலந்து...
படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மீட்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு உயிரிழந்தவர்களுள் பாடசாலை மாணவர்கள் 4 பேரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது....
கிருமிநாசினிகள் தொடர்பான பதிவாளர் J.A. சுமித், அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார். Glyphosate உள்ளிட்ட 5 கிருமி நாசினிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு, நேற்றைய தினம் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்...