கண்டியில் இருந்து பதுளை நோக்கி பொருட்களை ஏற்றிச்சென்ற சரக்கு ரயில், வட்டவளை ரயில் நிலையத்துக்கு அருகில் இன்று(11) காலை தடம்புரண்டுள்ளது. இதன் காரணமாக, மலைநாட்டு ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. இந்த...
ஹம்பாந்தோட்டை மேயர் எராஜ் பெர்னாண்டோ தன்னுடைய பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பான திருத்தம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் G.L பீரிஸ் இந்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்பிக்கவுள்ளார்.
2022 ஆண்டுக்கான உலக சமாதான மாநாட்டில் பங்கேற்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தென்கொரியா நோக்கி பயணித்துள்ளார். சோல் நகரில் இடம்பெறும் இந்த கூட்டத்தில் பிரதான உரையை அவர் ஆற்றவுள்ளார். 157 நாடுகளின் பங்களிப்புடன் இந்த...
இன்று தொடக்கம் புதிய பாதையில் பயணிக்க தயார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அநுராதபுரம் சல்காது மைதானத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே பிரதமர் இதனை கூறியுள்ளார். அநுராதபுரத்தில்...
நாட்டை மீண்டும் மூட இடமளிக்க வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நாட்டு மக்களை கேட்டுள்ளார். அநுராதபுரம் சல்காது மைதானத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுணவின் “பொதுஜன கூட்டத்தில்” கலந்துக் கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி...
ஹட்டனில் நான்கு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செங்கொடி சங்கத்தினர் ஹட்டன் தொழில் திணைக்களத்திற்கு முன்பாக பாரிய போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். கூட்டு ஒப்பந்தத்தை மீள கொண்டு வரவேண்டும், தோட்டப்பகுதிகளில் துண்டாக்கப்பட்டு விற்கப்படும் காணி முறைகள் நீக்கப்பட வேண்டும்,...
இன்று மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையில் மக்கள் சிக்கனமாக மின்சாரத்தை பயன்படுத்துமாறு அவர்...
சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சம்மேளனத்தின் (IFRC) பொதுச் செயலாளர் ஜகான் செபகன் (Jagan Chapagan) உள்ளிட்ட தூதுக்குழுவினர் நேற்று (08) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்தனர். உலகின் மிகப்பெரிய மனிதாபிமான சேவையாற்றும்...
இலங்கை சுற்றுலா பயணத்தை மேற்கொள்வதற்கு பாதுகாப்பான நாடாகும் என்று பல நாடுகளால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதனால் இந்த வருடத்தில் 1.2 மில்லியன் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருவார்கள் என்று...