நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களுக்கு போதை குளிசைகளை விநியோகித்து வந்த சந்தேகநபர் தொடர்பில் கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலுக்கமைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் காரைதீவு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட...
பத்தரமுல்லையில் கடந்த செவ்வாய்க்கிழமை (24) அதிபர் மற்றும் ஆசிரியர்கள் நடத்திய போராட்டத்தில் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டதால் போராட்டத்தில் ஈடுபட்ட பலர் காயமடைந்தமை குறித்து கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த கவலை தெரிவித்துள்ளார்.கல்வி...
இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு 20,000 ரூபா சம்பள அதிகரிப்பு தேவையென தேசிய தொழிற்சங்க நிலையம் தெரிவித்துள்ளது.கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அதன் அழைப்பாளர் வசந்த...
புதிய பொலிஸ் மா அதிபரை விரைவில் நியமிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. மொட்டுக் கட்சி தலைமையகத்தில் இன்று (25.10.2023) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே நாடாளுமன்ற உறுப்பினர்...
ஜனாதிபதி சீனாவிற்கு சென்று வந்ததன் பிறகு தனது அமைச்சரவையில் சில மாற்றங்களைச் செய்திருக்கின்றார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அடுத்த வருடம் தேர்தல் ஒன்றுக்கு முகம்கொடுக்க இருப்பதன் காரணமாக இவ்வாறு மாற்றங்களைச்...
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை வளாகத்துக்குள் மதுபோதையில் நுழைந்து முரண்பாட்டில் ஈடுபட்டதாக கூறப்படும் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.நோயாளர் ஒருவரை பார்வையிடுவதற்கு சென்றிருந்த இருவர் வைத்தியசாலையில் கடமையிலிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் முரண்பாட்டில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த சம்பவம் தொடர்பில்...
இலங்கையின் பல அமைச்சர்களின் பதவிகள் பறிக்கப்பட்டிருக்கின்றன, சில அமைச்சர்கள் காணாமல் போயுள்ளனர் பலர் புதிதாக வந்துள்ளார்கள், காலங்களும் அப்படித்தான் புதிய புதிய மாற்றங்களை நோக்கி நகர்கின்றன என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி...
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானும், நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனும் இணைந்தே கிழக்கில் சூழ்ச்சி திட்டங்களை முன்னெடுக்கின்றனர் என்று அம்பிட்டிய சுமன ரத்ன தேரர் குற்றஞ்சாட்டியுள்ளார்.கிழக்கு மாகாண ஆளுநர் கூட்டமைப்பினருக்கு சார்பாக செயற்படுகின்றார் எனவும் தேரர்...
அமெரிக்காவில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி தனது மனைவியுடன் இணைந்து சுமார் 42 இலட்சம் ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில்,இராணுவ மேஜர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.பாணந்துறை கோரக்கன பிரதேசத்தைச்...
பண்டாரவளையில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் இடம்பெற்ற விருந்துபசாரத்தில் உணவருந்திய,இளைஞர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதார்.இவ்வாறு உயிரிழந்தவர் தேசிய நீர் வழங்கல் சபையின் ஒப்பந்த அடிப்படையில் சேவைகளை வழங்கும் நிறுவனத்தில் பணிபுரிபவராவார்.இவர் அவரது நிறுவனத்தில் பணிபுரியும் மற்றுமொரு...