பாடசாலை மாணவர்களின் பாலியல் கல்வியை அதிகரிக்க பல வழிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே கல்வி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.மேலும் கருத்து தெரிவித்த கல்வி அமைச்சர், இதற்காக பாடசாலை...
கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் இருந்து மேலும் இருவர் விலகியுள்ளனர்.இதன்படி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்...
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் சில நிமிடங்களில் மீண்டும் தரையிறக்கப்பட்டுள்ளது. விமானம் புறப்பட்ட பிறகு தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் தரையிறக்க நேரிட்டதாக தகவல் வெளியானது. 93 பயணிகளுடன் இன்று அதிகாலை...
எதிர்வரும் பண்டிகை காலத்திற்காக இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி, இந்தியாவில் இருந்து ஏப்ரல் மாதத்தில் 42 மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்பட உள்ளன. இந்நிலையில் இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை...
வெடுக்குநாறிமலையில் இடம்பெற்ற பொலிஸாரின் அராஜகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரி நாடாளுமன்றத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்றையதினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போதே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது பொலிஸாரின் அராஜகத்தை நிறுத்தகோரியும் பொய் வழக்கில்...
வவுனியா வெடுக்குநாறிமலை ஆலயத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட எட்டுபேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த 08.03.2024 ஆம்திகதி வெடுக்குநாறிமலையில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளின்போது குறித்த எட்டுபேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர். இது தொடர்பான வழக்கு...
மொரட்டுவை, இந்திபெத்த பெக்வத்த பகுதியில் பெண்ணொருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார். 50 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொலையை செய்த நபர் மொரட்டுமுல்ல பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு...
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரான் விக்ரமரத்ன, பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற (கோப்) குழுவின் உறுப்புரிமையிலிருந்து விலகியுள்ளார். தனது பதவி விலகல் கடிதத்தை சபாநாயகரிடம் நேற்றைய தினம் (17.03.2024) கையளித்ததாக இரான் விக்ரமரத்ன...
அன்று டொலரின் பெறுமதி அதிகரிக்கும்போது பொருட்களின் விலையும் அதிகரித்துக்கொணடே சென்றது. அப்பாேது ஊடகங்களும் பாரியளவில் பிரசாரம் வழங்கி வந்தன. ஆனால் தற்போது டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்து பொருட்களின் விலையும் சடுதியாக குறைவடைந்து வருகிறது என ஐக்கியத்...
தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டுவரும் நிலையில் இன்று திங்கட்கிழமை (18) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 658,224 ரூபாவாக குறைவடைந்துள்ளது. இதன்படி , 24 கரட் 1 கிராம் தங்கம் 23,220 ரூபாவாகவும், 22 கரட்...