உள்நாட்டு செய்தி
தங்கத்தின் விலையில் மாற்றம்!
நாட்டில் இன்றைய தினம் 24 கரட் தங்கத்தின் விலை 193,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. கொழும்பு செட்டியார் தெரு தங்க விற்பனையாளர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 24,125 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 22 கரட் தங்கம் 178,500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.மேலும் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 22,312 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.