சம்பள கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்கள் , அதிபர்கள் முன்னெடுத்த வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக 10,026 அரச பாடசாலைகள் இன்று மூடப்பட்டுள்ளது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் (CTU) பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பில்...
தம்புத்தேகம பஸ் நிலையத்தில் காத்திருந்த பாடசாலை மாணவர் ஒருவர் 6 போலியான 500 ரூபா நாணயத்தாள்களுடன் கைது செய்யப்பட்டதாக தம்புத்தேகம பொலிஸார் தெரிவித்தனர். நொச்சியாகம உடுநுவர காலனியைச் சேர்ந்த (17) வயதுடைய மாணவனே இவ்வாறு கைது...
ஆசிரியர் – அதிபர் ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு – கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாகவும், லோட்டஸ் சுற்றுவட்டம் உள்ளிட்ட வீதிகளின் போக்குவரத்துக்கள் தடைப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இதேவேளை, கொம்பனிய வீதி பொலிஸார் நீதிமன்றத்திடம் விடுத்த...
கோழி இறைச்சி மற்றும் முட்டைகள் நன்கு வேகவைத்து உட்க்கொள்ளுமாறும் இந்தியாவில் பரவி வரும் பறவைக் காய்ச்சல் (H9) தொடர்பாக சுகாதார அமைச்சின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதையடுத்து சுகாதார அமைச்சின் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் இந்த...
மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் ஏ9 வீதியின் 228 வது கிலோமீற்றர் பகுதியில் நேற்று இரவு 11 மணியளவில் இடம்பெற்ற கோர விபத்தில்,மூவர் உயிரிழந்ததோடு இருவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து...
மாணவன் ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று கம்பளை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. குறித்த மாணவன், அறையின் கதவைப் பூட்டிவிட்டு துப்பாக்கியால் சுட்டு உயிரிழந்துள்ளதாக கம்பளை ஹெத்கால பொலிஸார்...
காலநிலை காரணமாகக் மரக்கறிகளின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.ஒரு கிலோகிராம் தக்காளியின் விலை 900 முதல் 1,000 ரூபாயாக அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். முருங்கைக்காய் ஒரு கிலோகிராம் விலை 1,100 ஆகவும், கிழங்கு ஒரு கிலோகிராம் 900...
2027 ஆம் ஆண்டளவில் அதிகரிக்க விவசாயத் திணைக்களம் நடவடிக்கை வாழை உற்பத்தியை ஹெக்டேருக்கு 19.5 மெட்ரிக் தொன்னாகவும், மா உற்பத்தியை 9.5 மெட்ரிக் தொன்னாகவும் பப்பாளி உற்பத்தியை 45 மெட்ரிக் தொன்னாகவும் அன்னாசி உற்பத்தியை...
நாட்டுக்கு மேலும் 150 மில்லியன் டொலர்களை நிதியுதவியாக வழங்க உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சபை இணங்கியுள்ளது. இலங்கையின் ஆரம்பச் சுகாதார சேவையின் மேம்பாட்டிற்காக இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளது.
இலங்கை கடற்பரப்புகள் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு கொந்தளிப்புடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை மற்றும் புத்தளம் ஊடாக சிலாபம் வரையிலும், ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பகுதிகளிலும் கடலலை மேலெழக்...