உள்நாட்டு செய்தி
4 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஞானசார தேரருக்குப் பிணை…!
4 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது.மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (18) இவ்வாறு பிணை வழங்கியுள்ளது.ஞானசார தேரர் சமர்ப்பித்த மீளாய்வு மனுவை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Continue Reading