மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையில் 11 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டமொன்று ம முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ”அரசாங்கம் சர்வதேச...
ஜூலை 1ஆம் திகதி முதல் பேருந்து கட்டணத்தை 5 சதவீதம் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதன்படி, குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 2 ரூபாவால் குறைக்கப்படவுள்ள நிலையில்,புதிய குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 28 ரூபாவாக குறைக்கப்படவுள்ளது. வருடாந்த பேருந்து கட்டண...
கொழும்பு லோட்டஸ் வீதியை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இலங்கை வங்கி ஊழியர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக வீதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையின் தேசிய மின் அமைப்புடன் இணைக்கப்பட்ட மொத்த சூரிய சக்தி மின் உற்பத்தி 1,000 மெகாவாட்டைத் தாண்டியுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. 944 மெகாவாட் கூரை சூரிய சக்தி பேனல்களும் 156 மெகாவோட்...
மலையக மார்க்கத்திலான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.வட்டவளை ரயில் நிலையத்திற்கு அருகில் பொடி மெனிகே ரயில் தடம்புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.இதனால் குறித்த மார்க்கத்துடனான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.குறித்த ரயிலை வழித்தடமேற்றும் நடவடிக்கைகள் தற்போது...
அம்பத்தளை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முன்னெடுக்கவுள்ள திருத்தப்பணிகள் காரணமாக, கொழும்பின் சில பகுதிகளில் 15 மணிநேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது....
2025ஆம் ஆண்டிற்கான முதலாம் தரத்திற்கு மாணவர்களை உள்வாங்குவதற்கான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கல்வி அமைச்சினால் இந்தச் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது
முன்னாள் எம்.பி ஹிருணிக்கா பிரேமச்சந்திரவுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இளைஞர் ஒருவரை 2015 ஆம் ஆண்டு டிபெண்டரில் கடத்திய வழக்கு விசாரணை முடிவில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அனைத்து ஆசிரியர்களையும் நாளை பாடசாலைக்கு சமூகமளிக்குமாறு பதில் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆசிரியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்ட நிலையிலும் அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் 10000 கொடுப்பனவு ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது. அத்தோடு ஆசிரியர்களின் சம்பள...
பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகள் தாக்கல் செய்த மனுவை விசாரணை செய்ய அனுமதி வழங்கி உயர் நீதிமன்றம் வில்பத்துவை அண்மித்துள்ள விடத்தல்தீவு வனத்தின் ஒரு பகுதியினை இறால் வளர்ப்புக்கு ஒதுக்கி வனஜீவராசிகள் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி வெளியிட்ட...