Connect with us

உள்நாட்டு செய்தி

வேகக்கட்டுப்பாட்டை இழந்து கார் விபத்து ஒருவர் பலி…!

Published

on

காலி நகருக்கு அருகில் கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன் மூவர் காயமடைந்துள்ளனர்.

வேகக்கட்டுப்பாட்டை இழந்த குறித்த கார் அருகில் உள்ள வர்த்தக நிலையத்திற்கு அருகில் நின்றுகொண்டிருந்த நான்கு பெண்கள் மீது மோதியுள்ளது.

இதன்போது படுகாயமடைந்த 53 வயதான பெண் ஒருவர் உயிரிழந்தார்.

சம்பவத்தில் காயமடைந்த ஏனைய மூவரும் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *