சந்தையில் சீனிக்கு தட்டுப்பாடு ஏற்படாது எனவும் அடுத்த சில நாட்களில் சீனியின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வர்த்தக அமைச்சர் தெரிவித்துள்ளார்.சீனிக்கான வரி அதிகரிப்பதற்கு முன்னதாக, 25 சதத்தை வரியாக செலுத்தி இறக்குமதி செய்யப்பட்டுள்ள...
தீபாவளி பண்டிகையைத் தொடர்ந்து , நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் இன்று திங்கட்கிழமை (13) விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நேற்று (12) ஞாயிற்றுக்கிழமை பண்டிகை காரணமாக பல தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை கருத்திற்கொண்டு,அனைத்து...
வாகன இறக்குமதிக்கான குறிப்பிட்ட திகதியை என்னால் அறிவிக்க முடியாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகம் ஒன்றிடம் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். திகதியை அறிவிக்க முடியாதுதொடர்ந்தும் தெரிவிக்கையில், வாகனங்களை...
யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் தனியார் பேருந்தும் கூலர் வாகனமொன்றும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த விபத்து இன்று காலை கொடிகாமம் புத்தூர் சந்தி இடையே இடம்பெற்றுள்ளது. கொழும்பில் இருந்து பருத்தித்துறை நோக்கி வந்த பேருந்தும் யாழ்ப்பாணத்தில்...
2023 ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் இரண்டு வாரங்களில் வெளியிட முடியும் என,கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.உயர்தரப் பரீட்சை திட்டமிட்ட தினத்தில் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமையை தடை செய்ய சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானித்துள்ளது. உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்று கூடிய நிலையில், இலங்கை கிரிக்கெட் ஒரு உறுப்பினர் என்ற வகையில் அதன் கடமைகளை...
இலங்கைக்கு உலக வங்கியிடம் இருந்து 150 மில்லியன்கள் டொலர் கிடைக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த தகவலை இலங்கை மத்திய வங்கி தனது அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.150 மில்லியன் டொலர்இலங்கையின் நிதித்துறையின் பாதுகாப்பை பலப்படுத்த உலக வங்கி இந்...
மின் தடை தொடர்பான முறைப்பாடுகளை டிஜிட்டல் முறையில் அனுப்புமாறு இலங்கை மின்சார சபை, பொது மக்களுக்கு அறிவித்துள்ளது.இது தொடர்பில் இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் நோயல் பிரியந்த கூறுகையில், சீரற்ற காலநிலையில் ஏற்படும் மின் தடைகள்...
இலங்கை கடற்பரப்பில் இரு வேறு சம்பவங்களில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த மாதம் 16 ஆம் திகதி 2 படகுகளுடன் 15 இந்திய கடற்றொழிலாளர்களும், கடந்த...
இலங்கையின் உத்தியோகபூர்வ மொத்த வெளிநாட்டு கையிருப்பு ஒக்டோபர் மாத இறுதியில் 3,562 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.செப்டெம்பர் முதல் ஒக்டோபர் வரையிலான காலப்பகுதியில் 0.6 வீத அதிகரிப்பு காணப்படுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.1.3 பில்லியன்...