Connect with us

முக்கிய செய்தி

மலேசியா வழியாக பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்துக்கு கடத்தப்பட்ட இலங்கை குழந்தைகள்: விசாரணை தொடங்கியது

Published

on

மலேசியா ஊடாக பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவுக்கு இலங்கை சிறுவர்கள் கடத்தப்படுவது தொடர்பில் இலங்கை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மொத்தம் 13 குழந்தைகள் மலேசியாவிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.