உணவுப் பொருட்களின் விலையேற்றம் அதிகம் உள்ள 10 உலக நாடுகளின் பட்டியலில் இருந்து இலங்கை நீக்கப்பட்டுள்ளது.உலக வங்கியால் தொகுக்கப்பட்ட பட்டியலில் பல வாரங்களாக தொடர்ந்து இடம்பெற்று வந்த இலங்கை, புதிய தரவில் நீக்கப்பட்டுள்ளது.பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கும் உணவுப்...
நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் சபை மக்களுக்கு அறிவித்துள்ளது. தற்போதைய வெப்பமான காலநிலை காரணமாக, நீர் நுகர்வு சுமார் 3% அதிகரித்துள்ளதாக வாரியம் கூறுகிறது. இந்நிலை தொடருமானால்...
நுவரெலியா மாவட்டத்தில் நான்கு மாடிகளுக்கு மேற்பட்ட கட்டிடங்களை நிர்மாணிப்பதை மட்டுப்படுத்துவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுமே முதலாம் ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுநகர அபிவிருத்தி அதிகாரசபை அதிகார சட்டத்திற்கு அமைவாக ஒழுங்குமுறைகளை அமுல்படுத்துவதற்கு ...
கடந்த பண்டிகைக் காலத்தில் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு மறு அறிவித்தல் வரையில் மாற்றம் இல்லாமல் தொடர்ந்தும் நடைமுறையில் இருக்குமென மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். சித்திரை புத்தாண்டை முன்னிட்டு கடந்த வாரம்...
பொதுமக்கள் அமைதியை பேணுவதற்காக நாடளாவிய ரீதியில் அனைத்து ஆயுதம் தாங்கிய முப்படையினரையும் கடமைக்கு அழைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.பாராளுமன்றம் இன்று (25) ஆரம்பமான போது பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இதனை அறிவித்தார்.பொது மக்கள் பாதுகாப்புச்...
ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட சுற்றுலா அபிவிருத்திக் குழுவின் பரிந்துரையின்படி இன்று மாலை முதல் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு பிரத்தியேக கருமபீடங்கள் இருக்கும் என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
2023 முதல் காலாண்டில் அரச வரி வருவாய் 216% அதிகரித்து 316 பில்லியன் ரூபா வருமானமாக பெறப்பட்டுள்ளது.இந்த வருடத்தின் முதல் காலாண்டிற்கான வரி வருவாயின் விபரத்தை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.அதன்படி, கடந்த ஆண்டின் இதே...
நியூசிலாந்தின் வடகிழக்கு கடற்பிராந்தியத்தின் Kermade தீவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியியல் ஆய்வுமையம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளது7.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது.நிலநடுக்கம் காரணமாக உயிரிசேதம்...
சிங்கங்களையும் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று விவசாய அமைச்சகம் விரும்புகிறது என்று இன்றைய ஆங்கில செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.100,000 டோக் மக்காக் குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய சீன நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்திய விவசாய...
ஆசிய வலயத்தின் முழுமையான விநியோக மற்றும் போக்குவரத்து மாற்றங்களை கருத்தில் கொண்டு இலங்கையை இந்து சமுத்திரத்தின் பிரதான விமான மற்றும் கடற்படை கேந்திர நிலையமாக மாற்றும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...