கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். கம்பஹா மாவட்டத்தின் மஹர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இந்த இரண்டு உயிரிழப்புக்களும் பதிவாகியுள்ளதாக கம்பஹா மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி இந்திக்க வன்னிநாயக்க தெரிவித்துள்ளார். இதன்படி, மஹர...
05.05.2023 இன்று கண்டியில் இருந்து நீர்கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் பேருந்தும் கொழும்பில் இருந்து மூதூர் நோக்கிச் செல்லும் லங்காம பேருந்தும் நிட்டம்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஜுகம பகுதியில் டிடிகே வளைவுக்கு அருகில் நேருக்கு நேர்...
இறக்குமதியாளர் மற்றும் உற்பத்தி நிறுவனத்தின் பெயர் குறிப்பிடப்படாமல் வைக்கப்பட்டிருந்த அழகுசாதனப் பொருட்கள் உள்ளிட்ட பல உற்பத்திகளை நுகர்வோர் விவகார அதிகார சபையினர் கைப்பற்றியுள்ளனர். கொழும்பு – புறக்கோட்டை கதிரேசன் வீதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த...
2022 மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் 2023 மார்ச்சில் இலங்கையின் பொருட்கள் ஏற்றுமதி 1.96% குறைந்து 1,037.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானமாக பெறப்பட்டுள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை (EDB) தெரிவித்துள்ளது. மேலும், மார்ச் 2021...
இலங்கையின் விவசாய நடவடிக்கைகளுக்காக யூரியா மற்றும் MOP உரங்களை வழங்குவதற்கு ரஷ்ய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் நிலவும் இருதரப்பு ஒத்துழைப்பின் அடிப்படையிலும் இரு நாடுகளுக்குமிடையில் நிலவும் நட்புறவை...
வெலிகம பெலென பகுதியிலுள்ள ரயில் கடவையொன்றில் முச்சக்கர வண்டியொன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.இந்த விபத்தில் மேலும் நான்கு பேர் காயமடைந்து மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவித்தனர்.இன்று (3) பிற்பகல்...
இன்று நள்ளிரவு (03) முதல் அமுலாகும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் குறைப்பு.12.5kg சிலிண்டர்: ரூ. 100 இனால் குறைப்பு (ரூ. 3,638) – 5kg சிலிண்டர்: ரூ. 40 இனால் குறைப்பு...
வெலிகம – பெலென பகுதியிலுள்ள தொடருந்து கடவையொன்றில் முச்சக்கர வண்டியொன்று தொடருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.இந்த விபத்தில் மேலும் மூவர் காயமடைந்து மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெலிகம காவல்துறையினர் தெரிவித்தனர்.இன்று (3) பிற்பகல்...
இலங்கையில் கையடக்க தொலைபேசிகள் உட்பட 31,382,000 தொலைபேசிகளை மக்கள் பயன்படுத்துவதாக தெரிய வந்துள்ளது.இந்நாட்டின் மக்கள் தொகை தோராயமாக இரண்டு கோடியே இருபத்தொரு இலட்சத்து எண்பதாயிரம்.இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட 2022 ஆண்டு அறிக்கையின்படி, நாட்டில் நூறு...
கொழும்பு – துறைமுக நுழைவாயில் பகுதிக்கு அருகில் நடாத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 08 பேர் காயமடைந்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு துறைமுகத்தின் தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரே இந்த துப்பாக்கிச் சூட்டை...