Connect with us

முக்கிய செய்தி

இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!

Published

on

கடந்த வியாழக்கிழமையுடன் (04) ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மேலும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 326.31 ரூபாவாகவும், கொள்வனவு விலை 312.19 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 361.79 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 343.55 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 414.04 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 393.87 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *