நாட்டில் நேற்று (30) கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 7 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார திணைக்களத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மனைவியை தீயிட்டுக் கொலை செய்த குற்றச்சாட்டில் ஒருவரை வெல்லம்பிட்டிய காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.சேதவத்தை பிரதேசத்தில் வசித்துவந்த தம்பதியினருக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த 24ஆம் திகதி கொட்டுவில பாடசாலைக்கு முன்பாக வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.அதன்போது, தனது...
எரிவாயுவின் விலை அடுத்து வரும் சில தினங்களில் மேலும் குறையும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.இந்த தகவலை ஜனாதிபதி அலுவலகத்தின் பிரதானியும், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகருமான சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.கொழும்பில் இடம்பெறும் ஐக்கிய தேசியக்...
இலங்கையில் இன்று (30) நள்ளிரவுடன் எரிபொருள் விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி ஒரு லீட்டர் 92 ஒக்டேன் பெட்ரோல் 7 ரூபா குறைப்பு – புதிய விலை Rs.333, 95 ஒக்டேன் பெட்ரோல் 10 ரூபாயால்...
நாளை (01) நடைபெறவுள்ள மே தினக் கூட்டங்களுக்கு பொலிஸார் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளனர். கொழும்பு, நுகேகொடை, ஹட்டன் மற்றும் கண்டி ஆகிய நகரங்களில் இந்த பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால்...
இந்தியாவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதுஇந்த நிலநடுக்கம் ஜம்மு காஷ்மீரில் இன்று அதிகாலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4 தசம் 1 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு...
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கொலன்னாவ மரண விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குறித்த நபர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். யட்டியந்தோட்டை பனாவத்தையில் வசிக்கும்...
பொகவந்தலாவ – பொகவானை பகுதியிலுள்ள, தேயிலை தோட்டப்பகுதியில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த தேயிலை தோட்டத்தில், இன்று முற்பகல் தொழிலில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.அதேபகுதியைச் சேர்ந்த 78 வயதுடைய ஒருவரே சடலமாக...
ஓய்வு பெற்ற ஜனாதிபதி என்ற வகையில் கோட்டாபாய ராஜபக்ஷவுக்கு மாதாந்தம் 13 இலட்சத்து 29 ஆயிரத்து 387 ரூபாவை அரசாங்கம் செலவிடுவதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.தகவல் அறியும் சட்டத்தின் கீழ் இலங்கை செய்தித்தளம் ஒன்று ஜனாதிபதி...
தாமும் தமது குடும்பத்தினரும், அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு தடை விதித்த, அந்த நாட்டின் முடிவு ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாக, முன்னாள் கடற்படைத் தளபதி, வடமேல் மாகாண ஆளுநர் வசந்த கரன்னாகொட தெரிவித்துள்ளார்.இந்த நடவடிக்கை குறித்து தமக்கு சில சந்தேகங்கள்...