முன்பதிவு முறைப்படி கடவுச் சீட்டுகளை வழங்குவது இடைநிறுத்தப்பட்டதால், பத்தரமுல்லை குடிவரவு குடியகல்வு திணைக்கள பிரதான அலுவலக வளாகத்தை சுற்றி மூன்று நாட்களாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கடவுச் சீட்டுகளைப் பெறவோ அல்லது புதுப்பிக்கவோ வருபவர்கள்...
மூன்று துறைகளின் சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை வெளியிட்டுள்ளார். மின்சாரம்,பெட்ரோலியம்,வைத்தியசாலை சேவைகளை அத்தியாவசிய சேவையாக்கும் வர்த்தமானி அறிவித்தலையே ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.
நாட்டில் மூன்று தசாப்த காலமாக நிலவிய போர் மௌனிக்கப்பட்டு இன்றுடன் 14 ஆண்டுகள் நிறைவடைகின்றன.2009 ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற இறுதிகட்ட யுத்தத்தில் உயிரிழந்த தமிழ் மக்களின் நினைவாக வருடாந்தம் மே மாதம் 18ம்...
சீனாவும் இலங்கையும் தற்போது நாட்டின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான தகவல் பரிமாற்றத்தை தொடர்வதாக சீன வெளியுறவு அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.இலங்கை தரப்புடன் இணைந்து பணியாற்றுவதில் சீனா தொடர்ந்தும் ஒத்துழைப்புடன் செயற்படுகிறது என்று சீன வெளியுறவு அமைச்சக...
கண்டியில் நேற்று (16) இடம்பெற்ற வாகன விபத்தில் தந்தையொருவரும், அவரது மகனும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் பயணித்த ஜீப் ரக வாகனத்தில் மோதுண்டு இருவரும் உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.பூவெலிக்கடை...
2022ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சைக்கான பரீட்சை நுழைவுச்சீட்டுகள் மற்றும் கால அட்டவணைகளை தபால் மூலம் அனுப்பிவைக்க ஆரம்பித்துள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, பாடசாலை விண்ணப்பதாரிகளின் நுழைவுச் சீட்டுகள் மற்றும் நேர அட்டவணைகள் தபாலில்...
மூன்று புதிய ஆளுநர்கள் இன்று (17) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். இதன்படி, வடக்கு மாகாண ஆளுநராக திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமான், வடமேல்...
வரலாற்றில் பாரிய திறைசேரி உண்டியல் ஏலத்தை இன்று ஒரே நாளில் நடத்த இலங்கை மத்திய வங்கி திட்டமிட்டுள்ளது.18,000 கோடி ரூபாய் மதிப்பிலான திறைசேரி உண்டியல்கள் அங்கு விற்கப்படும்.91 நாட்களில் முதிர்ச்சியடையும் ரூ.9,000 கோடிக்கான உண்டியல்களும், 182...
கல்விப் பொதுத்தராதர சாதாரண தர வகுப்பு மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் என்பவற்றை நடத்துவதற்கு எதிர்வரும் 23ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் இதனைத் தெரிவித்துள்ளார்.2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர...
கதிர்காமத்தை அண்மித்த பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக புவி சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் அறிவித்துள்ளது. இதற்கமைய ரிக்டர் அளவுகோலில் 2.1 மெக்னிடியூட்டாக நில நடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நில அதிர்வினால் எவ்வித பாதிப்பும்...