ஜனாதிபதியின் கீழ் காணப்படும் சில அமைச்சுகளின் கடமைகளை முன்னெடுப்பதற்காக இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.ஜனாதிபதி வௌிநாட்டுக்கு விஜயம் செய்துள்ள நிலையில், அவர் நாடு திரும்பும் வரை அவரின் கீழுள்ள அமைச்சுகளுக்கு இவ்வாறு இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி...
முகப்புத்தகம் ஊடாக இலங்கை இளைஞர் ஒருவருடன் நட்பை ஏற்படுத்திக் கொண்ட இங்கிலாந்து பிரஜாவுரிமை கொண்ட யுவதியொருவர் இலங்கை வந்து அவருடன் கல்கிஸ்சை – அல்விஸ் பிளேசில் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த நிலையில் அக்கட்டடத்தின்...
எல்லக்கல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் காதலனால் தாக்கப்பட்டு வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட காதலி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்தனர்.விவசாயத்தில் பட்டதாரியான குருநாகல் ரிதிகம பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய யுவதியே உயிரிழந்துள்ளார்....
இலங்கைக்கான விரிவுபடுத்தப்பட்ட நிதி வசதி பற்றிய முதலாவது மீளாய்வு கூட்டம் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையில் எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பமாகும் என ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டிய தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. சுமார் ஒரு மணி நேரம் இரு தரப்பினருக்கும் இடையில் நேற்று இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக அரசியல்...
சிங்கப்பூரின் எரிசக்தி நிறுவனமான விட்டொல் ஏசியாவிடமிருந்து 92 ஒக்டேன் பெற்றோல் அடங்கிய நான்கு கப்பல்களை பெறுவதற்கான கொள்முதல் பத்திரத்தை குறித்த நிறுவனத்துக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் 21 ஆம் திகதி முதல்...
போலியான குறுந்தகவல் குறித்து HNB வங்கி, தமது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவித்தல் ஒன்றை வழங்கியுள்ளது. அந்த அறிவிப்பில் போலியான SMS, மின்னஞ்சல் அல்லது பாதுகாப்பற்ற இணையதளங்கள் மூலம் தனி நபர்களின் தனிப்பட்ட தரவுகள் திருடப்பட்டு வருகின்றது.எனவே...
புகையிரத சேவையை இன்று (12) நள்ளிரவு முதல் அத்தியாவசிய சேவையாக அறிவிக்கவுள்ளதாகவும், அதனை மீறும் அதிகாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அமைச்சரவை பேச்சாளரும் போக்குவரத்து அமைச்சருமான பந்துல குணவர்தன சற்று முன் தெரிவித்தாா். அரசாங்கத்...
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று காலை வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூ.316.54 ஆகவும் விற்பனை விலை...
கொழும்பு, மாலபே பிரதேசத்தில் விஷமருந்தி உயிரை மாய்த்துக் கொண்ட நபரின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.தம்மிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டுச் சென்ற மனைவி மற்றும் இரு பிள்ளைகளுக்கு வீடு திரும்பாமையினால் மனவேதனையடைந்த கணவன, கடிதம் எழுதி...