ராஜன் ராஜகுமாரியின் மரணத்திற்கு பின்னர் வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்ட பொறுப்பதிகாரி மீண்டும் அதே பதவியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக நீதிமன்றத்தில் இன்று தெரியவந்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில்...
மனித உரிமைகள் பேரவையின் 54ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் உள்ள பலாஸ் டெஸ் நேஷன்ஸில் இன்று ஆரம்பமாகவுள்ளது. அதன்படி, இலங்கை தண்டனையிலிருந்து விடுபடுவதற்கு எதிரான சவால் குறித்த விடயங்களை மனித உரிமைகள் ஆணையாளரிடம் முன்வைக்கவுள்ளதாக சர்வதேச நெருக்கடி குழுவின் இலங்கை...
இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் 09 இலட்சத்திற்கும் அதிகமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. கடந்த ஒகஸ்ட் மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப்...
மட்டக்களப்பில் தனியர் வங்கி ஒன்றில் 18 லட்சம் ரூபா மோசடி செய்த வங்கியில் கடமையாற்றிய ஒருவரும் மற்றும் வெளிநாட்டிற்கு அனுப்புவதாக, 16 லட்சம் ரூபாவை மோசடி செய்த அரசியல் கட்சி ஒன்றின் உறுப்பினரும் கிராம அபிவிருத்தி...
இலங்கை தபால் திணைக்களம் தனது உத்தியோகபூர்வ இணையத்தளம் எந்தவொரு இணையப் பரிவர்த்தனைகளுக்கும் உதவவில்லை என தெரிவித்துள்ளது. தபால் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தைப் போன்று போலியான இணையத்தளத்தை உருவாக்கி பொதுமக்களின் கிரெடிட் கார்ட் மற்றும் டெபிட் கார்டுகளின்...
கொழும்பு நகரம் மற்றும் அதனை அண்டிய புறநகர் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு நேரடியாக புதிய பசும்பால் விநியோகிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. விவசாய அமைச்சும் , தேசிய கால்நடை அபிவிருத்தி சபையும் இணைந்து குறித்த வேலைத்திட்டத்தினை ஆரம்பித்துள்ளன....
கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களின் தங்குமிட வசதிகளுக்காக நிர்மாணிக்கப்பட்ட 144 குடியிருப்புகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு தொகுதி மாணவர்களின் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளது.குறித்த நடவடிக்கைக்கான அமைச்சரவைப் பத்திரத்தை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சமர்ப்பித்துள்ளார்....
கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் பசும்பால் விநியோகிக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.தேசிய கால்நடை அபிவிருத்தி சபையினால் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதன்படி, கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை முதல் காலை மற்றும் மாலை வேளைகளில் இவ்வாறு...
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனோ அல்லது தலைமையிலான கட்சியுடனோ எதிர்வரும் தேர்தல்களில் எந்த விதத்திலும் கூட்டணியை அமைப்பதில்லை என ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.மைத்திரிபால சிறிசேனின் அரசியல் கொள்கைகள் மற்றும் அவரது அரசியல் பயன்பாடு தொடர்பான...
உள்ளூராட்சி நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் அனைத்து சாதாரண மாற்றுத் திறனாளிகள் மற்றும் தொழிலாளர்களை,நிரந்தரமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர தெரிவித்துள்ளார்.நாடளாவிய ரீதியில் உள்ள உள்ளூராட்சி...