இந்த வருடம் இதுவரை 63,500 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் நளின் ஆரியரத்ன தெரிவித்தார். கடும் மழை காரணமாக நாளொன்றுக்கு சுமார் 100 டெங்கு நோயாளர்கள் பதிவாகி வருவதாகத்...
அவுஸ்திரேலியாவுக்குச் செல்வதற்காக 75 லட்சம் ரூபா பணத்தை செலுத்தி ஏமாற்றமடைந்த ஆசிரியர். யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் அவுஸ்திரேலியாவுக்குச் செல்வதற்காக பணம் செலுத்தி ஏமாற்றமடைந்துள்ளார். ஊர்காவற்றுறையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் விளம்பரங்கள் மூலமாக அவுஸ்திரேலியா...
புத்தளம் பகுதியில் மின் இணைப்பை துண்டிப்பதற்கு சென்ற மின்சார சபை ஊழியர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்த சம்பவம் நேற்றைய தினம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்டகாலமாக மின் கட்டணம் செலுத்தாமையினால் மின்னிணைப்பை துண்டிப்பதற்காக சென்ற மின்சார...
பதுளை- மிகஸ்பிட்டிய கொஹன பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு அருகில் புதையல் தேடிய குற்றச்சாட்டில் தேரர் உட்பட 7 பேர் பதுளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யபட்டவர்களிடம் இருந்து புதிய வகை டிஜிட்டல் ஸ்கேனிங் இயந்திரம் மற்றும்...
சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் டொலர் விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டம், எதிர்காலத்தில் பொருளாதாரத்தை மோசமாக்கும் என்று சுமார் 45 வீதமான இலங்கையர்கள் நம்புகிறார்கள் என வெரிடே ரிசர்ச் நிறுவனத்தின் புதிய ஆய்வு தெரிவித்துள்ளது....
ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத் தொடரின் 54 ஆவது அமர்வு ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஜெனிவா முன்றலில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. புலம்பெயர்ந்து வாழக் கூடிய தமிழர்கள் ஒன்றுகூடி இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். கஜேந்திரன் எம்.பி...
இலங்கையில் கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும் போது குறிப்பிட்ட மட்டத்திற்கு குறைந்திருந்த கார்களின் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளன.பல வகையான பொருட்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதித்துள்ள போதிலும், வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படாததே இதற்குக் காரணம்...
பிரபல பாடசாலையில் ஒன்றில் ஆயுத களஞ்சியசாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாத்தறை, மத்தவத்த பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாடசாலை ஒன்றில் கட்டப்பட்டுள்ள அறையின் மேற்கூரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் வெடிபொருட்கள்...
இலங்கையும் பிராந்தியமும் இன்று எதிர்நோக்குவது ‘கடன் பொறி’ அல்ல மாறாக ‘அபிவிருத்தியற்ற பொறி’ என சீனத் தூதுவர் குய் தெரிவித்தார். மேலும் இலங்கை எப்போதும் சீனாவின் நண்பராக இருந்து வருகிறது மற்றும் சீனாவின் முக்கிய நலன்களுடன்...
மஞ்சள் காமாலைக்கு பயன்படுத்தப்படும் 2000 தடுப்பூசிகள் இந்த வாரத்தில் இலங்கை பெற்றுக்கொள்ளவுள்ளதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் டொக்டர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இந்த தடுப்பூசிகள் யுனிசெஃப் மூலம் வாங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டுக்கு சுமார்...