உள்நாட்டு செய்தி
முன்னாள் எம்.பி. ரங்கா கைது!

முன்னாள் எம்.பி. ரங்கா கைது!முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்கா சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.களுபோவில மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 2011 ஆம் ஆண்டு வவுனியாவில் நடந்த விபத்து தொடர்பாகவே குறித்த கைது இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகின்றது
Continue Reading