நடைபெற்று முடிந்த உயர் தர பரீட்சை விடைத்தள்களை மதிப்பீடு செய்வோரின் வேலை நிறுத்தம் காரணமாக பெறுபேறுகளை வெளியிடுவது இரண்டு வாரங்கள் தாமதமாகும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த (10) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். மாணவர்களின்...
மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, பிரெண்ட் ரக மசகு எண்ணெய்யின் விலை 81.12 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. அத்துடன், டப்ளியு.டி.ஐ ரக மசகு எண்ணெய்யின்...
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி ஏற்ற இறக்கம் காரணமாக சொகுசு வாகனங்களின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.வட்டி வீத அதிகரிப்பால் வாகனங்களை கொள்வனவு செய்வதும் குறைந்துள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரிஞ்சிகே...
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டை திட்டமிட்டபடி முடிக்க முடியாவிட்டால் சாதாரண தரப் பரீட்சையும் மீண்டும் பிற்போடப்படும் அபாயம் ஏற்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (09) பாராளுமன்ற...
எதிர்வரும் 15 ஆம் திகதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன. இந்த நிலையில், ஆரம்ப கட்ட நடவடிக்கையாக இன்று (9) முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் உள்ளடக்கிய...
புத்திக பத்திரனவுக்கு புதிய பதவி பொருட்கள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன நியமிக்கப்பட்டுள்ளார்.
சிற்றுண்டி உ ணவகங்களில் விலை குறைக்கப்படும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இது தொடர்பான விலைகள் இன்று (09) அறிவிக்கப்படும் என அதன் தலைவர் அசேல சம்பத் குறிப்பிட்டார்.அதே வேளை கொத்து ரொட்டியின்...
பிரிமா மற்றும் செரண்டிப் கோதுமை மாவின் விலை, கிலோ ஒன்றுக்கு 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதென செரண்டிப் மற்றும் பிரிமா நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. குறித்த விலைக்குறைப்பு இன்று முதல் அமுலுக்கு வருமென அந்த நிறுவனங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
பின்கெல்ல பிரதேசத்தில் வீடொன்றில் நேற்று (07) பிற்பகல் 06 வயது சிறுமி ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஹிரண பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். தாய் மற்றும் தாயின் துணையாக இருந்தவர்ருடன் வசித்து வந்த...
பொல்துவ சந்திக்கு அருகில் பாராளுமன்ற நுழைவு வீதியில் போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளது. உரிமைகளுக்கான பெண்கள் இயக்கம் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக இவ்வாறு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.